• ஆவணி 1, 2025
  • Uyaam Maalik
  • 0

வலுசக்தி அமைச்சினால் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் / பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் முறை:

உங்கள் எழுத்துப்பூர்வமான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை, 2ஆம் மாடி, வலுசக்தி அமைச்சு இலக்கம் 437, காலி வீதி, கொழும்பு 03. என்னும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது hydrogenpolicy@energymin.gov.lk  என்ற மின்னஞ்சலுக்கு 2025 புரட்டாதி; 11 ஆம் தேதிக்கு முன் அனுப்பவும்.

இலங்கையின் எதிர்கால வலுசக்தி துறையை வடிவமைப்பதில் உங்கள் துறைசார் அறிவும்;, பரிந்துரைகளும் விலைமதிப்பற்றவை.

Draft National Policy on Renewable Hydrogen In Sri Lanka – Click Here