ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக சுறறாடல்; தின கொண்டாட்ட நிகழ்வில் …. “சுற்றாடலைப் பாதுகாக்க, நமது அணுகுமுறைகளை மாற்றுவது மிகவும் பிரதானமாகும். மனித நடவடிக்கைகளால் சுற்றாடலில் ஏற்படும் தாக்கத்தை புறக்கணிக்க முடியாது. எனவே, சுற்றாடலுக்கு...
‘2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்திற்கான திருத்தங்கள்’ என்று தலைப்பிடப்பட்டு வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்தை கவனத்திலெடுத்து, அமைச்சரவை அமைச்சர்களால் வழங்கப்பட்ட ஒப்புதலின் படி, 2025 மே 16 ஆம் திகதி அரசு...
இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் திரு. ரெமி லம்பேர்ட் மற்றும் கௌரவ வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே நேற்று (03) வலுசக்தி அமைச்சில் ஒரு சிறப்பு...
இலங்கை எரிசக்தி மாற்ற உச்சி மாநாடு – 2025 இன் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, பாரம்பரிய புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மூலங்களிலிருந்து பசுமை மற்றும் மீள புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களை நோக்கி மாறுவது...
2024 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த கருத்திற்கு முக்கிய பங்குதாரர்களின் கருத்துக்களை எரிசக்தி அமைச்சு பெற்றுள்ளது. பிப்ரவரி 14, 2025 நீடிக்கப்பட்ட காலக்கெடுவால் எழுத்துப்பூர்வ ஆலோசனைகளுடன் பங்களித்த பங்குதாரர்களின் பட்டியல் இத்துடன்...
இன்று காலை, பாணந்துறை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட அவசரகால சூழ்நிலையால் ஏற்பட்ட சமநிலையின்மை நாடு தழுவிய மின் தடையை ஏற்படுத்தியது. தேசிய மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு போதுமான முன்னுரிமை அளிக்கத் தவறிய முன்னைய அரசாங்கங்களின் குறுகிய பார்வை நடவடிக்கைகள்,...
சமீபத்தில், இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்சியத்தின் தூதர் காலித் நாசர் அல்அமெரி மற்றும் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்;று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தூதர், சமீபத்தில் ஜனாதிபதி...
முனையத்தின் செயற்;பாடுகளை கண்காணிப்பதற்கான தள விஜயத்தின் போது, அரசாங்கத்தின் கீழ் இலாபம் ஈட்டும் அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை, கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் விமான எரிபொருள் விநியோக...
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான ஆவணத்திற்கு எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் வழங்குவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 14, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
நேற்று (28) சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான தள விஜயத்தின் போது, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் சப்புகஸ்கநi;த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும்...