மின்வலு அமைச்சின் புதிய செயலாளரா பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்.
கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் மின்வலு அமைசாராக பதவி ஏற்றுகொண்டார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி சுலக்ஷனா ஜெயவர்த்தன பதவி ஏற்றுக்கொண்டார்.
கெளரவ கஞ்சன விஜய்சேகர அவர்கள் மின்வலு அமைசாராக பதவி ஏற்றுகொண்டர்.