inner slider

நிருவாகப் பிரிவு

நாம் பொறுப்பு:

1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் திருத்தம் மற்றும் தற்போதைய தேவைகளுடன் இயைந்த 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் என்பவற்றுடன் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்தல்.

அமைச்சின் நேர்க்கெல்லையின் கீழ் வருகின்ற இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட இலங்கை பெற்றொலிய களஞ்சிய டர்மினல்ஸ் என்பவற்றுடன் தொடர்புடைய நிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி விவகாரங்களுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளினதும் ஒருங்கிணைப்பும் தொழிற்பாடும்.

பாராளுமன்ற விவகாரங்களுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கான ஒருங்கிணைப்பும்.

பணிப்புருத்துகையும், சனாதிபதி செயலகத்திலிருந்து பெறுகின்ற பொது மனுக்கள், முறைப்பாடுகள் மற்றும் மனுக்களுடன் தொடப்பான பின்னூட்டல் நடவடிக்கைகளை எடுத்தல்.

அமைச்சுக்கு குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றுவதுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றி சட்ட ஆலோசனை, தீர்மான விடயங்களை எடுத்தலும் பல்வேறு நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களினால் எழுப்பப்படுகின்ற சட்ட விடயங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுத்தலும்.

கட்டிடங்கள் உள்ளிட்ட அமைச்சின் பெளதீக மூலவளங்களை உரிய முறையில் பராமரித்தலும் ஆகக்குறைந்த மட்டத்தில் செலவை பேணி அவற்றின் பராமரிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுதலும்.

அமைச்சின் அத்தியாவசிய சேவைகளின் (மின்சாரம், நீர், தொலைபேசி முதலிய) பராமரிப்பு செயற்பாடுகளை ஒழுங்குமுறையாக பேணுதலும் மேற்கொள்ளுதலும் ஆகக்குறைந்த மட்டத்தில் செலவை பேணி அவற்றின் பராமரிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுதலும்.

அமைச்சு வளாகத்தினுள் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலும் அமைச்சின் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்கத்திற்கு தேவையான செயற்பாடுகளை ஒருங்கிணைத்து தொழிற்படுத்தல்.

அமைச்சின் மனித வள மூலங்களின் அபிவிருத்தியை இயலச்செய்வதில் உத்தியோகத்தர்களின் திறன் அபிவிருத்திக்கான உள்ளூர் மற்றும் சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

அமைச்சின் இணையத் தளத்தினை பேணுதலும் இற்றைப்படுத்தலும்

இ.பெ.கூ மற்றும் வ.பெ.கூ.க.ட என்பவற்றினால் தெயட்ட கிருள தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு

அபிவிருத்திப் பிரிவு

நாம் பொறுப்பு:

மூன்றாம்நிலை பெற்றோலிய கைத்தொழிலுடன் தொடர்புடைய அபிவிருத்தி, கொள்கை தீர்மானங்களை வகுத்தமைத்தலும் அமுலாக்குதலும்.

இ.பெ.கூ மற்றும் வ.பெ.கூ.க.ட என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளை ஒருங்கிணைத்தலும் கண்காணித்தலும்.

பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், விலையிடல், எரிபொருள் மானியங்கள், விநியோகம், விற்பனை சந்தைப்படுத்தல் விடயங்கள் தெரடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அரசாங்க முகவராண்மைகளுடனான ஒருங்கிணைப்பு.

இலங்கையில் உராய்வுப்பொருள் மற்றும் உட்புகுத்தல் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு உள்ளார்ந்த தரப்புகளின் அனுமதிப்பத்திரங்களை வழங்குதலும் / புதுப்பித்தலும் அத்துடன் தனியார் தரப்புக்களுக்கு வேறு ஏதாவது விசேட பெற்றோலிய உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிகளை வழங்குதலும்.

பெற்றோலிய விடயங்கள் தொடர்பில் கைத்தொழில் பங்குதாரர்களை அறிவூட்டுவதற்கு செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்துதல்.

நிதிப் பிரிவு

நாம் பொறுப்பு:

செலவுத் தலைப்பு 115 இன் கீழ் 2012 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பெற்றோலிய கைத்தொழில்கள் அமைச்சின் வரவுசெலவுத் திட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக அனைத்து செலவினங்கள் தொடர்பான செலவுகளையும் மேற்கொள்ளுதல்.

கெளரவ அமைச்சரின் பதவியினர் மற்றும் அமைச்சு பதவியினரின் சம்பள கொடுப்பனவுகளை தயாரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தலும் சம்பள கொடுப்பனவு தொடர்பான ஏனைய செயற்பாடுகளில் கவனம்செலுத்துதலும்.

தேவைக்கேற்றவாறு கெளரவ அமைச்சரின் பதவினியருக்கும் அமைச்சு பதவியினருக்கும் தேவையான பொருட்பதிவேட்டு பொருட்கள், காகிதாதிகள் மற்றும் அலுவலக உபகரணங்களுக்கான கட்டளைகளை பெற்று வழங்கல் செய்தல்.

அமைச்சின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கை உரிய முறையில் தொழிற்படுத்தி பேணிவருதல்.

அமைச்சு செலவினத்திற்கான தேவையான ஒதுக்கங்களின் கணக்குகளை எடுத்து, அடுத்த நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளை தயாரித்தல்.

அமைச்சினால் அரசாங்க வருமானமாக பெற்ற பெறுகைள் மற்றும் அமைச்சு தொழிற்பாடுகளுக்கு ஏற்பட்ட செலவுகளையும் வகைபிரித்து கணக்கு இடாப்பொன்றை தயாரித்து, பேணிவருதல்.

அமைச்சின் நாளாந்த வருமானம் மற்றும் செலவீனத்திற்கு அமைவாக ஒவ்வொரு மாதத்திற்குமான கணக்ககளை தயாரித்தலும் அதை பொதுத் திறைசேரிக்கு சமர்ப்பித்தலும்.

ஆண்டுக்கான அமைச்சின் அனைத்து கொடுக்கல்வாங்கல்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்கை தயாரித்தலும் அதை கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தலும்.

உள்ளக கணக்காய்வுப் பிரிவு

நாம் பொறுப்பு:

வருடாந்த உள்ளக செயல்திட்டத்திற்கு இயைவாக அமைச்சின் நிதி, நிருவாக மற்றும் அபிவிருத்தி பிரிவுகளின் செயற்பாடுகளை கணக்காய்வு செய்தல்.

அமைச்சு செயலாளரின் அறிவுருத்தல்களுக்கு அமைவாக விசேட பரிசோதனைகளையும் புலனாய்வுகளையும் மேற்கொள்ளல்.

இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட இலங்கை பெற்றொலிய களஞ்சிய டர்மினல்ஸ் உள்ளக கணக்காய்வு பிரிவுகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.

கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டங்களை நடாத்துதல்.

இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்பான பொது முயற்சியான்மை ஆலோசனை குழுக்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.

பொருட்கொள்வனவுப் பிரிவு

நாம் பொறுப்பு:

இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பெற்றொலிய எரிபொருட்கள், மசகு எண்ணெய் மற்றும் தொடர்புடைய உற்பத்திகள் தொடர்பான அனைத்து பொருட்கொள்வனவு செயற்பாடுகளினது கடமைகளையும் மேற்பார்வை செய்தல்.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்வனவுக்குழுவின் கூட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து கடமைகளையும் ஒருங்கிணைத்தல்.

அமைச்சு கொள்வனவுக் குழுவின் கூட்டத்தை ஏற்பாடுசெய்தல் மற்றும் ஒருங்கிணைத்தலுடன் தொடர்பான அனைத்து கடமைகளும்.

அமைச்சரவை நியமித்த தராதர கொள்வனவுக் குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் மாதாந்த அறிக்கைகளை பகுப்பாய்வு செய்தலும் தயாரித்தலும்.

பெற்றோலியம் மற்றும் பெற்றொலியம் சர்ந்த உற்பத்திகளின் கொள்வனவு வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள கொள்வனவு செயன்முறையை அவதானித்தலும் இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு நடவடிகைகளை எடுத்தலும்.

சர்வதேச எண்ணெய் சந்தையின் போக்குகளை அவதானித்து, வினைத்திறன்மிக்கதாக பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு உபாயமுறைகளை தயாரித்தல்.

பெற்றோலியம் மற்றும் தொடர்புடைய பெற்றோலிய உற்பத்திகள் சார்ந்த ஒழுங்குறுத்துகை செயற்பாடுகளில் கவனம்செலுத்துதல்.

தற்போதைய எரிபொருள் விலைகள்

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 311.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 337.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 283.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 319.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 183.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 210.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

அம்சங்கள்

No result.