inner slider

தூர நோக்கு

“இலங்கையை ஆசியாவின் சக்திவலு கேந்திரமாக மாற்றுதல்”

செயற்பணி - வலுசக்தி பிரிவு

“பொருத்தமான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அமுல்படுத்துவதன் ஊடாக சக்தி வளம் தொடர்பான கொள்கைகளை ஒழுங்கமைத்து சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்காத நிலைபேறான சக்தி வழங்கலை உறுதிப்படுத்துதல் மற்றும் புதிய உள்நாட்டு சக்தி வளங்களை முன்பிருந்த சக்தி வளத்துடன் ஒருங்கிணைத்தல் மற்றும் இறக்குமதிகளை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தல் போன்றவற்றின் மூலம் குறைந்த விலையில் சக்தி வளங்களை கிடைக்கக்கூடிய வழிகளை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் சக்தி வளத் தேவையினை பூர்த்திசெய்தல்”

தற்போதைய எரிபொருள் விலைகள்

பெற்றோல் 92 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 311.00

பெற்றோல் 95 ஒக்சன்: ஒரு லீட்டர் ரூபா 371.00

ஓடோ டீசல்;: ஒரு லீட்டர் ரூபா 283.00

இலங்கை சுப்பர் டீசல்: ஒரு லீட்டர் ரூபா 313.00

மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 183.00

இலங்கைத் தொழிற்சாலை மண்ணெண்ணெய்: ஒரு லீட்டர் ரூபா 191.00

மூலம்: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்