சமீபத்தில், இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்சியத்தின் தூதர் காலித் நாசர் அல்அமெரி மற்றும் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்;று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தூதர், சமீபத்தில் ஜனாதிபதி...
முனையத்தின் செயற்;பாடுகளை கண்காணிப்பதற்கான தள விஜயத்தின் போது, அரசாங்கத்தின் கீழ் இலாபம் ஈட்டும் அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை, கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் விமான எரிபொருள் விநியோக...
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான ஆவணத்திற்கு எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் வழங்குவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 14, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
நேற்று (28) சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான தள விஜயத்தின் போது, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் சப்புகஸ்கநi;த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும்...
இலங்கை மின்சார சபையின் (CEB) சபரகமுவ விநியோக பராமரிப்பு பிரிவில் பணியாற்றிய தொழில்நுட்ப உதவியாளர் ஜனக பிரியந்தவின் மறைவுக்கு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார். அவர் 25 ஆம் தேதி செவனகல...
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான பங்குதாரர் ஆலோசணைகளை வலுசக்தி அமைச்சு கோருகிறது. உங்கள் எழுத்துப்பூர்வ ஆலோசணைகளை பெப்ரவரி 7, 2025 அன்று அல்லது அதற்கு முன்னர் வலுசக்தி அமைச்சு, 1வது மாடி,...
இலங்கைக்கான கொரிய தூதர் அதிமேதகு மியோன் லீ, இன்று காலை வலுசக்தி அமைச்சரை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் வலுசக்தி அமைச்சிற்கு தனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்த அதே வேளையில், வலுவான பொது ஆணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி...
புதிய அரசாங்கத்தின் எரிசக்தி கொள்கை மற்றும் திட்டத்திற்கு இணங்க, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டி வளாகத்திலிருந்து நாட்டிற்கு ஏராளமான அந்நிய செலாவணியை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதற்காக, லங்கா ஐஓசி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படும். இந்த நோக்கத்திற்காக...
கொலன்னாவை எண்ணெய் முனையத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்ட வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, நேற்று (01) காலை “தூய இலங்கை” தேசிய திட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்றார். வருகையின் போது கூடியிருந்த ஊழியர்களிடையே உரையாற்றிய அமைச்சர், தனது கருத்துக்களையும்...
“தூய இலங்கை” தேசிய திட்டத்தின் தொடக்க விழாவில் வலுசக்தி அமைச்சும்; இணைந்தது. கொழும்பு 03 காலி வீதியில் அமைந்துள்ள வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் செய்தி இடம்பெற்றது. “வலுசக்தி அமைச்சராக, எனது...