தை 29, 2025 kannan

சப்புகஸ்கநத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை வலுசக்தி அமைச்சர் பார்வையிட்டார் சுத்திகரிப்பு நிலைய நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து சிரேஸ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்

நேற்று (28) சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான தள விஜயத்தின் போது, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் சப்புகஸ்கநi;த...

தை 29, 2025 kannan

வலுசக்தி அமைச்சர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்

இலங்கை மின்சார சபையின் (CEB) சபரகமுவ விநியோக பராமரிப்பு பிரிவில் பணியாற்றிய தொழில்நுட்ப உதவியாளர் ஜனக பிரியந்தவின் மறைவுக்கு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தனது...

தை 28, 2025 kannan

மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள்

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான பங்குதாரர் ஆலோசணைகளை வலுசக்தி அமைச்சு கோருகிறது. உங்கள் எழுத்துப்பூர்வ ஆலோசணைகளை பெப்ரவரி 7,...

தை 16, 2025 kannan

இலங்கை தனது எரிசக்தி இலக்குகளை அடைய முழுமையாக உதவிபுரிவதற்கு கொரியா தயாராக உள்ளது” – இலங்கைக்கான தென் கொரிய தூதர்

இலங்கைக்கான கொரிய தூதர் அதிமேதகு மியோன் லீ, இன்று காலை வலுசக்தி அமைச்சரை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் வலுசக்தி அமைச்சிற்கு தனது வாழ்த்துக்களையும்...

தை 15, 2025 kannan

நாட்டிற்கு அதிக அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்காக திருகோணமலை எண்ணெய்த் தாங்கிப்; பண்ணை அபிவிருத்தி பணிகயுடன் துறைமுக அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுத்தல்

புதிய அரசாங்கத்தின் எரிசக்தி கொள்கை மற்றும் திட்டத்திற்கு இணங்க, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டி வளாகத்திலிருந்து நாட்டிற்கு ஏராளமான அந்நிய செலாவணியை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதற்காக,...

தை 2, 2025 kannan

கொலன்னாவை எண்ணெய் முனையத்திற்கு விஜயம் செய்த பின்னர், வலுசக்தி அமைச்சர் “தூய இலங்கை” தேசிய திட்டத்தின் சம்பிரதாயபூர்வ ஆரம்ப விழாவில் கலந்து கொள்கிறார்

கொலன்னாவை எண்ணெய் முனையத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்ட வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, நேற்று (01) காலை “தூய இலங்கை” தேசிய திட்டத்தின் ஆரம்ப விழாவில்...

தை 1, 2025 kannan

“தூய இலங்கை” தேசிய திட்டத்தில் வலுசக்தி அமைச்சும் இணைகிறது

“தூய இலங்கை” தேசிய திட்டத்தின் தொடக்க விழாவில் வலுசக்தி அமைச்சும்; இணைந்தது. கொழும்பு 03 காலி வீதியில் அமைந்துள்ள வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலுசக்தி...

மார்கழி 24, 2024 kannan

முன்னைய அரசாங்கத்தின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்ட CEB ஊழியர்கள் சலுகைகளுடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்

கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சார சபையை தனியார்மயமாக்குவதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட 62 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். வலுசக்தி அமைச்சர்...

மார்கழி 21, 2024 kannan

மீள புதுப்பிக்கத்தக்க சக்தி முதலீட்டாளர்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி சந்தித்தார்

“பிராந்தியத்தில் அதிக எரிசக்தி செலவுகளைக் கொண்ட நாடாக நாங்கள் இருக்கிறோம். புதிய அரசாங்கம் அந்த சூழ்நிலையை மாற்றி, நியாயமான மற்றும் மலிவு விலையில் எரிசக்தி வழங்கப்படுவதை உறுதி...

மார்கழி 9, 2024 kannan

இலங்கையின் எரிசக்தித் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்க அரசாங்கம் பேராதரவை வழங்குகிறது

இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் திருமதி ஜூலி ஜே. சுங், இன்று (09) காலை வலுசக்தி அமைச்சர் திரு. குமார ஜெயக்கொடியைச் சந்தித்தார். புதிய வலுசக்தி அமைச்சரை வாழ்த்துவதற்கும்,...

கார்த்திகை 20, 2024 kannan

மின்வலு அமைச்சுக்கு புதிய அமைச்சர்

பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்கள் மின்வலு அமைசாராக பதவி ஏற்றுகொண்டார்

புரட்டாதி 27, 2024 Uyaam Maalik

மின்வலு அமைச்சுக்கு புதிய செயலாளர்

மின்வலு அமைச்சின் புதிய செயலாளரா பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்.