இலங்கையில் எரிசக்தி முதலீடுகளை மேறு;கொள்வது தொடர்பாக இந்திய முதலீட்டாளர்கள் பரிசீலிக்கின்றனர்
இந்திய எரிசக்தித் துறையைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அடங்கிய குழு ஒன்று, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடியை நேற்று (30) வலுசக்தி அமைச்சில் சந்தித்துள்ளது....
தேசிய எரிசக்தி தினம் கொண்டாடப்பட்டது
தேசிய எரிசக்தி தினம் இன்று (26) பண்டாரவளை விசாகா பெண்கள் கல்லூரியில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடியின் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது. உமா ஓயா திட்டம் தொடர்பான...
சியம்பலாண்டுவவில் 100 மெகாவாட் “ரிவிதானவி” பாரிய அளவிலான தேசிய திட்டத்தின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக வலுசக்தி அமைச்சர் பொறியாளர். குமார ஜெயக்கொடி கள விஜயத்தில் கலந்து கொண்டார்
100 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கும் USD 432 மில்லியன் குறிப்பிடத்தக்க முதலீட்டில் செயற்;படுத்தப்பட்ட முதல் பாரிய அளவிலான தேசிய திட்டமாகக் கருதப்படும் சியபலாண்டுவ...
மத்திய கிழக்கு நெருக்கடியின் மத்தியில் எண்ணெய் பற்றாக்குறை குறித்து பீதி அடைய வேண்டாம் அல்லது அச்சத்தை பரப்ப வேண்டாம் – வலுசக்தி அமைச்சர், பொறியியலாளர் குமார ஜெயக்கொடி
“அடுத்த இரண்டரை மாதங்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது. அனைத்து பெறுகை செயல்முறைகளும் இறுதி செய்யப்பட்டு டிசம்பர் வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு...
அதிக தேவை ஏற்படும் போது மட்டுமே மின்சார உற்பத்திக்கு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது மீள புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாடு குறைக்கப்படாது! – நாடாளுமன்றத்தில் வலுசக்தி அமைச்சர் கூறினார்
"நாங்கள் பகலில் மட்டுமே சூரிய ஒளி அல்லது சூரிய சக்தியிலிருந்து சக்தியை பெறுகிறோம். இரவு நேரத்தில் தேவைப்படும்போது மட்டுமே பெற்;றோலியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். இந்த...
எண்ணெய் பற்றாக்குறை குறித்த தவறான செய்திகளால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று வலுசக்தி அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை நாட்டில் எரிபொருள் எண்ணெய் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று கூறி, குறிப்பாக சமூக ஊடக தளங்களில் பல போலி மற்றும் தவறான...
“மீள புதுப்பிக்கத்தக்க சக்தியை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதே எங்கள் நோக்கம்” – மன்னார் காற்றாலைப் பண்ணை தளத்திற்கான ஆய்வு சுற்றுப்பயணத்தின் போது வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி கூறினார்
“நமது நாடு அதிக மீள புதுப்பிக்கத்தக்க சக்திகான வளத்தைக்; கொண்டுள்ளது. மீள புதுப்பிக்கத்தக்க சக்தியில் உலகளாவிய கவனம் செலுத்தப்பட்டு, உலகம் மீள புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கி மாறிவரும்...
எரிசக்தி தொழிற்துறையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக ஜப்பானிய முதலீட்டாளர்கள் வலுசக்தி அமைச்சரை சந்தித்தனர்
ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு சமீபத்தில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியை சந்தித்து, ஜப்பானின் மீள புதுப்பிக்கத்தக்க சக்தி தொழறிதுறையில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம்...
“சுற்றாடலை பாதுகாப்பதன் மூலம் நமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்துவது நமது பொறுப்பாகும்” – எரிசக்தி அமைச்சர், பொறியியலாளர் குமார ஜெயக்கொடி
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக சுறறாடல்; தின கொண்டாட்ட நிகழ்வில் …. "சுற்றாடலைப் பாதுகாக்க, நமது அணுகுமுறைகளை மாற்றுவது மிகவும் பிரதானமாகும்....
‘இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டம்’ வெளியிடப்பட்டுள்ளது
'2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்திற்கான திருத்தங்கள்' என்று தலைப்பிடப்பட்டு வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்தை கவனத்திலெடுத்து, அமைச்சரவை அமைச்சர்களால்...
சுத்தமான எரிசக்தி ஆதாரங்களை உருவாக்குவதிலும், எரிசக்தி செயற்திறனை அபிவிருத்தி செய்வதிலும் பிரான்ஸ் உதவிபுரியும்
இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் திரு. ரெமி லம்பேர்ட் மற்றும் கௌரவ வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார...
நிலையான எரிசக்தி ஆதாரங்களுக்கான மாற்றம் தேசிய மற்றும் உலகளாவிய தேவையாகும்
இலங்கை எரிசக்தி மாற்ற உச்சி மாநாடு - 2025 இன் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, பாரம்பரிய புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான...