மாசி 20, 2025 Uyaam Maalik

2024 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த கருத்திற்கு முக்கிய பங்குதாரர்களின் கருத்துக்களை எரிசக்தி அமைச்சு பெற்றுள்ளது.

2024 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த கருத்திற்கு முக்கிய பங்குதாரர்களின் கருத்துக்களை எரிசக்தி அமைச்சு பெற்றுள்ளது. பிப்ரவரி 14,...

மாசி 5, 2025 kannan

இலங்கையின் எரிசக்தித் தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க முதலீட்டு வாய்ப்புகளில் ஐக்கிய அரபு இராஜ்சியம் ஆர்வமாக உள்ளது – இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்சியத்தின் தூதர்

சமீபத்தில், இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்சியத்தின் தூதர் காலித் நாசர் அல்அமெரி மற்றும் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்;று இடம்பெற்றுள்ளது....

மாசி 3, 2025 kannan

நாட்டிற்கு அதிக அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டும் வகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான எரிபொருள் விநியோக முனையத்தின் கொள்ளளவு மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படும் – வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி

முனையத்தின் செயற்;பாடுகளை கண்காணிப்பதற்கான தள விஜயத்தின் போது, அரசாங்கத்தின் கீழ் இலாபம் ஈட்டும் அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை, கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச...

தை 31, 2025 kannan

மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான ஆவணத்திற்கு எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான ஆவணத்திற்கு எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் வழங்குவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 14, 2025 வரை...

தை 29, 2025 kannan

சப்புகஸ்கநத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை வலுசக்தி அமைச்சர் பார்வையிட்டார் சுத்திகரிப்பு நிலைய நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து சிரேஸ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்

நேற்று (28) சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான தள விஜயத்தின் போது, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் சப்புகஸ்கநi;த...

தை 29, 2025 kannan

வலுசக்தி அமைச்சர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்

இலங்கை மின்சார சபையின் (CEB) சபரகமுவ விநியோக பராமரிப்பு பிரிவில் பணியாற்றிய தொழில்நுட்ப உதவியாளர் ஜனக பிரியந்தவின் மறைவுக்கு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தனது...

தை 28, 2025 kannan

மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள்

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கான பங்குதாரர் ஆலோசணைகளை வலுசக்தி அமைச்சு கோருகிறது. உங்கள் எழுத்துப்பூர்வ ஆலோசணைகளை பெப்ரவரி 7,...

தை 16, 2025 kannan

இலங்கை தனது எரிசக்தி இலக்குகளை அடைய முழுமையாக உதவிபுரிவதற்கு கொரியா தயாராக உள்ளது” – இலங்கைக்கான தென் கொரிய தூதர்

இலங்கைக்கான கொரிய தூதர் அதிமேதகு மியோன் லீ, இன்று காலை வலுசக்தி அமைச்சரை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் வலுசக்தி அமைச்சிற்கு தனது வாழ்த்துக்களையும்...

தை 15, 2025 kannan

நாட்டிற்கு அதிக அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்காக திருகோணமலை எண்ணெய்த் தாங்கிப்; பண்ணை அபிவிருத்தி பணிகயுடன் துறைமுக அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுத்தல்

புதிய அரசாங்கத்தின் எரிசக்தி கொள்கை மற்றும் திட்டத்திற்கு இணங்க, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டி வளாகத்திலிருந்து நாட்டிற்கு ஏராளமான அந்நிய செலாவணியை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதற்காக,...

தை 2, 2025 kannan

கொலன்னாவை எண்ணெய் முனையத்திற்கு விஜயம் செய்த பின்னர், வலுசக்தி அமைச்சர் “தூய இலங்கை” தேசிய திட்டத்தின் சம்பிரதாயபூர்வ ஆரம்ப விழாவில் கலந்து கொள்கிறார்

கொலன்னாவை எண்ணெய் முனையத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்ட வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, நேற்று (01) காலை “தூய இலங்கை” தேசிய திட்டத்தின் ஆரம்ப விழாவில்...

தை 1, 2025 kannan

“தூய இலங்கை” தேசிய திட்டத்தில் வலுசக்தி அமைச்சும் இணைகிறது

“தூய இலங்கை” தேசிய திட்டத்தின் தொடக்க விழாவில் வலுசக்தி அமைச்சும்; இணைந்தது. கொழும்பு 03 காலி வீதியில் அமைந்துள்ள வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலுசக்தி...