இலங்கையின் தேசிய மின்சாரக் கொள்கை – வலுசக்தி அமைச்சு
இலங்கையில் மின்சார விநியோகத் தொழிற்துறையின் அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டிற்கான கொள்கையை வெளிப்படுத்தும் வலுசக்தி அமைச்சின் ஆவணம்.
இது தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை அமைச்சு இதன் மூலம் வரவேற்கிறது, இவற்றை neac@energymin.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்கலாம்.
கொள்கையைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும் – English.
கொள்கையைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும் – Tamil
கொள்கையைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும் – Sinhala
