2025.12.19 அன்று வலுசக்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட இலங்கை தேசிய மின்சாரக் கொள்கை (வரைவு) தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் அழைக்கப்பட்டன. தேசிய மின்சாரக் கொள்கை (வரைவு) தொடர்பாக கருத்துகள் மற்றும் பார்வைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் 2026.01.14 வரை நீடிக்கப்பட்டுள்ளது....
தேசிய மின்சக்தி கொள்கை தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைக்கோரல் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்கம் உடைய இலங்கை மின்சக்தி (திருத்தப்பட்ட) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் விதிமுறைகளுக்கமைவாக, தேசிய மின்சக்தி கொள்கையின் (National Electricity Policy) வரைவு தயார்...
இலங்கையின் தேசிய மின்சாரக் கொள்கை – வலுசக்தி அமைச்சு இலங்கையில் மின்சார விநியோகத் தொழிற்துறையின் அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டிற்கான கொள்கையை வெளிப்படுத்தும் வலுசக்தி அமைச்சின் ஆவணம். இது தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை அமைச்சு இதன் மூலம் வரவேற்கிறது, இவற்றை neac@energymin.gov.lk...
இலங்கை மின்சார (திருத்த) சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நான்கு புதிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல் 2025 ஆம் ஆண்டின் இலங்கை மின்சார (திருத்த) சட்டம், இலக்கம் 14 இன் கீழ், முழுமையாக அரசுடைமையுடையதாக புதிதாக நிறுவப்பட்ட...
“Russian Energy Week 2025” மாநாட்டில் பங்கேற்றார் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி இலங்கையும் ரஷ்ய கூட்டாட்சியும் இடையிலான வலுசக்தி துறையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்கள் “Russian Energy...
இலங்கை மின்சார சபை (CEB) தொழிற்சங்கங்களுடன் வலுசக்தி அமைச்சர் கலந்துரையாடல் இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நிகழ்ச்சியைத் தொடர்பாக, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (13) மாலை, வலுசக்தி...
The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka Type of Fuel Current Price (1 Liter) Revise Price (1 Liter) Lanka Auto Diesel Rs. 283.00 Rs. 277.00 Lanka...
கேள்வி மனுக் கோரலுக்கான அழைப்பு (IFB) வலுசக்தி அமைச்சிற்கு வாடகை அடிப்படையில் வாகன நிறுத்துமிட வசதிகளுடன் கூடிய அலுவலக வளாகத்தை பெற்றுக்கொள்ளுதல் – 2026/2027 மேலதிக தகவல்களுக்கு: Click Here
மீள புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் தேசிய நிகழ்ச்சியின் அத்தியாவசிய அங்கமாகும் – சவால்கள் எதுவாயினும் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் மீள புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என்றும், அவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு பிரச்சினைகளும் உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டு...
